Monday, January 26, 2009

~*My fav songs....*~

Hi all!
I love music and I like to share the music in the form of film songs with all of YOU my friends.

<@(Golden hits)@>

Here is the first dedication of ilayaraja's (my fav).....



சிவ ஷக்திய தூயது பவதி .. சாதிப் பிரபிவிதும் ..ம .ம . m.. நசே தேவம் தேவோனகள குசலஹச்பந்திதுமபீ .. அகஸ்த்மாம் ..ஆராத்யாம் .. ஹரிஹர விரிஞ்சாதி பிறவி . ப்ரனம்தும் ஸ்தோதும் ம .. கதமஹிர்த்த புண்யாக பிரபாவதி ...aa.aa.aa... ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ .. ஜகத் காரிணி நீ ..பரிபூரணி நீ .. ஜகத் காரிணி நீ ..பரிபூரணி நீ .. ஜகத் காரிணி நீ ..பரிபூரணி நீ .. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனீ ..

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும் .. சடை வார் குழலும் பிடி வாகனமும் .. (chorus) சடைவார் குழலும் பிடி வாகனமும் .. கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே .. நின்ற நாயகியே இட பாகத்திலே .. (chorus) நின்ற நாயகியே இட பாகத்திலே .. ஜகன் மோகினி நீ ..சிம்ம வாகினி நீ .. (chorus) ஜகன் மோகினி நீ ..சிம்ம வாகினி நீ .. ஜகன் மோகினி நீ ..சிம்ம வாகினி நீ .. ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ .. ஜகத் காரிணி நீ ..பரிபூரணி நீ ..
ஜனனி ஜனனி ஜனனி ஜனனீ ..

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும் .. ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் .. (chorus) ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும் .. அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும் .. தொழும் பூங்கழலே மலை மாமகளே .. (chorus) தொழும் பூங்கழலே மலை மாமகளே .. அலை மாமகள் நீ கலை மாமகள் நீ .. (chorus) அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ... அலை மாமகள் நீ கலை மாமகள் நீ ..
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ .. ஜகத் கரிணி நீ ..பரிபூரணி நீ ..

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயம் ஆகி வந்த .. லிங்க ரூபிணியே ..மூகம்பிகையே .. (chorus) லிங்க ரூபிணியே ..மூகம்பிகையே .. ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயம் ஆகி வந்த .. லிங்க ரூபிணியே ..மூகம்பிகையே. (chorus) லிங்க ரூபிணியே ..மூகம்பிகையே பல ஸ்தோத்திரங்கள் ..தர்ம சாஸ்திரங்கள் .. பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள் .. (chorus) பணிந்தேதுவதும் மணி நேத்திரங்கள் .. ஷக்தி பீடமும் நீ .....ah..a..a...a.. ஷக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ .. (chorus) ஷக்தி பீடமும் நீ சர்வ மோட்சமும் நீ ..


Nizhalgal - Pon maalai pozhuthu - Ilaiyaraaja

hey ho hmm lalalaa...

pon maalai pozhudhu
idhu oru pon maalai pozhudhu
vaana maghaL naaNugiRaaL
vaeRu udai poonugiRaaL
idhu oru pon maalai pozhudhu
hmm hey ha ho hmmhmm...

aayiram niRangaL jaalamidum
raathiri vaasalil koalamidum (2)
vaanam iruvukku paalamidum
paadum paRavaigaL thaaLamidum
poo marangaL saamarangaL veesaadhoa
(idhu oru pon maalai...)

vaanam enakkoru bodhi maram
naaLum enakkadhu saethi tharum (2)
oru naaL ulagham needhi peRum
thirunaaL nigazhum paedhi varum
kaeLvigaLaal vaeLvigaLai naan seivaen
(idhu oru pon maalai...)



SENORITA I LOVE YOU - JOHNNY




SENO RITA I LOVE YOU
MY SWEETHEART YOU LOVE ME
azhagoa azhagu adhiloar uravu
arugae irundhu thavikkum manadhu

(SENO RITA)

hae poomeththai poaduginra vaasa pushpangal
pon thattil aaduginra poovai ennangal
thoovaadhoa vaasangal thullaadhoa ennangal
ae hae hae...
vaanengum oorvalam vaavennum un mugam
kandaal mayakkum kalandhaal inikkum

(SENO RITA)

hae raagangal paadunginra naadha vellangal
naanenrum kaanuginra paavai vannangal
aanandham onralla aarambam inralla
ae hae hae...
engengoa selludhae ennenjaik killudhae
angae angangae vaavennum angangal

(SENO RITA)